¡Sorpréndeme!

Eurogrip Tyres Track Day டயர் பத்தி உங்களுக்கு தெரியாத தகவல்கள்! | Pearlvin

2024-09-26 2,058 Dailymotion

Eurogrip Tyres Track Day Riding The Roadhound by Pearlvin. யூரோகிரிப் டயர்களை டெஸ்ட் டிரைவ் செய்ய எங்கள் குழுவிற்கு அழைப்பு வந்ததன் பேரில் கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேக்கு சென்று சோதனை செய்தாலோம், ஹார்லிடேவிட்சன் ஸ்டிரீட் ராட், பென்னலி 600ஐ, கவாஸகி நிஞ்ஜா 650, கவாஸகி வெர்ஸிஸ், பஜாஜ் டோமினார் 400, கேடிஎம் டியூக் 390 உள்ளிட்ட பைக்குகளில் சோதனை செய்தோம் இதன் விரிவான தகவல்களை வீடியோவில் காணுங்கள்.

#eurogriptyres #roadhound #protorqextreme #karimotorspeedway #eurogrip #DrivesparkTamil
~PR.306~ED.156~##~